உள்ளடக்க அங்கீகரிப்பு விட்ஜெட்

உங்கள் விட்ஜெட் வடிவத்திற்குப் பொருந்துமாறு உங்கள் பிஆர் நியூஸ்வயர் உள்ளடக்கத்தின் தோற்றத்தையும் உணர்வையும் தனிப்பயனாக்கிடுக.

ஏற்கெனவே பதிவானதா? தயவுசெய்து இங்கு உள்நுழை


தொடங்குவதற்கு பதிவுச் செய்க

உங்களது பதிவை தொடர தயவுசெய்து பக்கத்தை கீழே உருட்டி பார்த்து அங்கு வழங்கப்பட்டுள்ள பயன்படுத்துவதன் நிபந்தனைகளை வாசித்து ஏற்றுக் கொள்க.

பயன்பாட்டு நிபந்தனைகள்

விட்ஜெட் பயன்பாட்டு நிபந்தனைகள்

பிஆர் நியூஸ்வயர் விட்ஜெட் (”விட்ஜெட்”); பிஆர் நியூஸ்வயர் அசோசியேஷன் எல்எல்சி மற்றும் அதன் இணைநிறுவனங்கள் (ஒன்றாக, “பிஆர்என்”) மற்றும் அவர்களின் வாடிக்கையாளர் (ஒன்றாய், “விட்ஜெட் உள்ளடக்கம்”) அணுகலைக் கொடுக்கிறது. இந்த விட்ஜெட் உபயோக விதிகளானது, விட்ஜெட்டின் உங்கள் உபயோகத்தை நிர்வகிக்கிறது. நீங்கள் விட்ஜெட்டை உபயோகிப்பதற்கு முன், தயவுசெய்து இந்த விட்ஜெட் உபயோக விதிகளை மிகவும் கவனமாகப் படிக்கவும். விட்ஜெட்டை உபயோகிப்பதானது, நீங்கள் இந்த விட்ஜெட் உபயோக விதிகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. நீங்கள் இந்த விட்ஜெட் உபயோக விதிகளை ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து விட்ஜெட்டை உபயோகிக்கவேண்டாம். இந்த விட்ஜெட் உபயோக விதிகள், முன்னறிவிப்பு இன்றி பிஆர்என்’ஆல் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றப்படலாம். நீங்கள் அத்தகைய மாற்றங்கள் எதற்கேனும் மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், விட்ஜெட்டின் உபயோகத்தை நிறுத்திவிட்டு, விட்ஜெட்டை (மற்றும் சம்மந்தப்பட்ட மென்பொருள் குறியீட்டை) உங்கள் இணையதளத்திலிருந்து அகற்றுவதே உங்களுக்கான வழிவகையாகும். அத்தகைய மாற்றங்கள் பிரசுரிக்கப்பட்ட பின்னர் விட்ஜெட்டின் உங்கள் தொடர்ச்சியான உபயோகமானது, நீங்கள் அத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தும்.

விட்ஜெட்டும் விட்ஜெட்டின் உள்ளடக்கமும்

உங்களுடைய இணையதளத்தில் இடம்பெறும் ஒரு கருவி தான் விட்ஜெட். பார்வையாளர்கள் உங்களுடைய இணையதளத்தில் நுழையவும், விட்ஜெட்டின் உள்ளடக்கத்தை பார்க்கவும் இது அனுமதிக்கிறது, இந்த விட்ஜெட் PRN-யை அணுகி அதிலிருந்து பெற்றுக்கொள்ளும் கதைகளை லிங்க் செய்யும் வரம்பற்ற இலட்சினைகளை (லோகோக்களை) அல்லது தலைப்புக்களை உள்ளடக்கலாம். விட்ஜெட்டின் உள்ளடக்கம் மற்றும் விட்ஜெட்டில் ஒருங்கிணைந்த அல்லது உருவாக்கப்பட்டு அமைந்த மென்பொருள் கோப்புகள் மற்றும் படங்களை விட்ஜெட் கொண்டுள்ளது. விட்ஜெட்டுடன் வருகின்ற எல்லா வித தரவுகளையும், html பதிக்கப்பட்ட தரவு மற்றும் அனைத்து புதுப்பித்தல்கள், மேம்பாடுகள், மாற்றியமைப்புகளையும், அந்த மென்பொருள் மற்றும் தரவு போன்றவற்றின் புதுப்பித்தல்களையும், மாற்றமைவுகளையும் விட்ஜெட் கொண்டுள்ளது. ஏக்காரணத்திற்காக விட்ஜெட்டின் ஏதாவது உள்ளடக்கத்தை நீங்கள் ஏற்காவிட்டால், விட்ஜெட்டை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு உங்களது இணையத்தளத்திலுள்ள விட்ஜெட்டை (மற்றும் அதோடு இணைந்த மென்பொருள் தரவை) நீக்கிவிடுவது நன்றாக இருக்கும். .

பயன்பாட்டின் உரிம்மும் கட்டுப்பாடுகளும்

விட்ஜெட் பயன்பாட்டின் இந்த நிபந்தனைகள் நீங்கள் கீழ்படிவதற்கு, வேறு எங்கும் கிடைக்காத, மாற்றாத, துணை உரிமம் அல்லாத தனிப்பட்ட, மாற்றிவிடக்கூடிய உரிமத்தை வழங்குகின்றன. விட்ஜெட் பயன்பாட்டு நிபந்தனைகளால் அனுமதிக்கப்படுகிற மிக முக்கியமாக உங்களுடைய தேவைக்கேற்ப உங்களது இணையதளத்தில் விட்ஜெட்டை பயன்படுத்தவும், அதனை காட்சிக்கு வைக்கவும் இந்த உரிமம் மூலம் PRN அனுமதிக்கிறது. வேறு எந்த நோக்கத்திற்காகவும் விட்ஜெட்டை பயன்படுத்த உங்களுக்கு அனுமதியில்லை. விட்ஜெட் பயன்பாட்டு நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தவிர அதிலுள்ள எதுவும் உங்களுக்கு ஏவ்வித உரிமை அல்லது ஆதாயத்தை வழங்குவதாக கருத வேண்டாம். அமெரிக்கா மற்றும் பன்னாட்டு பதிப்புரிமை சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுள்ள விட்ஜெட்டும் (அதிலுள்ள மென்பொருள் உள்பட) விட்ஜெட்டின் உள்ளடக்கமும் பிற அறிவுசார் சொத்துரிமை மற்றும் சொத்துரிமைக்கும் உட்பட்டதாகும். PRN-யின் வாடிக்கையாளர்கள், வழங்குநர் அல்லது விளம்பரதாரர்களே இவற்றின் உரிமையாளர்கள், முழு உரிமம் பெற்றவர்கள். இந்த வெளிப்படுத்தப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட உரிமத்தின் வரையறைகளுக்கு உள்பட்ட, விட்ஜெட், விட்ஜெட் உள்ளடக்கம் மற்றும் சொத்துரிமைகள், அறிவிப்புகள் அல்லது குறியிடுதல்களை பிரதி எடுக்கவோ, மாற்றியமைக்கவோ, நீக்கவோ, மீளுருவாக்கவோ, வெளியிடவோ, ஒளிபரப்பவோ, விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ, மீண்டும் விநியோகிக்கவே என இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் PRN-யின் எழுத்துபூர்வ அனுமதி இல்லையென்றால் முடியாது. மேலும், விட்ஜெட்டின் உள்ளடக்கம் ஒருவரின், முழுவதுமாக ஏதாவது ஒரு பொருளின், சேவையின், செயல்பாட்டின் அல்லது உங்கள் இணையத்தளத்திலுள்ள வணிகச் சின்னத்தின் புறக்குறிப்பாக (தெரிவிக்கப்படுவதாக அல்லது குறிப்புடன் உணர்த்தவதாக) எந்தவிதத்திலும் அமையக் கூடாது.

விட்ஜெட் இடம்பெறுதல்

விட்ஜெட்டை உங்களுடைய இணையத்தளத்தில் மட்டுமே வைக்கலாம். பிறரை மனநோகச் செய்யும், இழிவுப்படுத்துகிற, தொந்தரவு செய்கிற, அச்சுறுத்துகிற, பாரபட்சம் காட்டுகிற, நாகரிகமற்ற, ஆபாசமான அல்லது முற்றிலும் PRN-னின் தீர்மானத்தின்படி பொருத்தமற்றதாக கருதப்படும் அனைத்து உள்ளடக்கங்களையும் PRN தடைச்செய்கிறது. உங்களுடைய இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் இது தொடர்பான அனைத்து செயல்பாடுகள் அல்லது அதில் வழங்கப்படும் உள்ளடக்கம் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு.

உள்ளடக்க பக்கங்களுக்கு லிங்க்

அணுகப்படும்போது, பார்வையாளரை கட்டுரை முழுவதும் தோன்றும் பக்கத்திற்கு கொண்டுச் செல்லுகிற அல்லது PRN – னிலிருந்து எடுக்கப்பட்ட பிற தகவல்களுக்கு, அதனுடைய வினியோக வழங்கிகளுக்கு கொண்டு செல்கிற லிங்க் இருக்கின்ற தளத்தில் தான் விட்ஜெட்டை பயன்படுத்தலாம். வெற்றிகரமாக இணைக்கின்ற, மாற்றியனுப்புகிற அல்லது விட்ஜெட்டின் உள்ளடக்கம் கிடைக்க அனுமதிக்க பெறாத வகையில் உங்களுக்கு அதனை பார்க்க முடியாமல் போகலாம். ஏதாவது இடைப்பட்ட பக்கத்தை, துளிர் (ஸ்பிளாஸ்) பக்கத்தை, அல்லது விட்ஜெட் மற்றும் விட்ஜெட் உள்ளடக்கத்தின் இடையே பிற உள்ளடக்கம் எதையும் நீங்கள் சேர்க்க வேண்டாம்.

உடமை உரிமை / குறிப்பிடுதல்

PRN-னும் மற்றும் / அல்லது அதனுடைய மூன்றாவது குழுவினரான வழங்குநர்களும் எல்லா உரிமைகளையும் விட்ஜெட் உள்ளடக்கம் மற்றும் PRN இலட்சினை, வணிகச்சின்னத்திலுள்ள பிற உரிமைகளையும் கொண்டுள்ளனர். அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை. விட்ஜெட்டின் உள்ளடக்கத்தில் தோன்றகின்ற பிற அனைத்து வணிகச் சின்னங்களும் அதன் அதனுடைய உரிமையாளர்களின் சொத்தாகும்.

தகவல் சேகரிப்பு மற்றும் பயன்பாடு

உங்கள் பயன்பாடு மற்றும் விட்ஜெட் கன்டென்ட் உடன் உங்கள் இணையதள பார்வையாளர்களின் ("இறுதிநிலை பயனாளர்") இடையீடுகளில் இருந்து தகவல்களை கண்டுபிடித்து, பின்தொடர்ந்து, பிரித்தெடுத்து, ஒன்றுசேர்த்து, கூட்டாக உருவாக்கி, பகுப்பாய்வு செய்து, ஆய்வு செய்வதற்காக (ஒட்டுமொத்தமாக ``தகவல் ஆய்வு") குக்கிகள், இணையதள செயல்பாடுகள் அல்லது அதுபோன்ற தொழில்நுட்பங்களை PRN பயன்படுத்தக் கூடும். PRN வாடிக்கையாளர்கள் மற்றும் PRN உடைய / அல்லது அதன் தொடர்புடைய சொந்த வணிக தேவைகளுக்காக, இறுதிநிலை பயனாளர்களின் கருத்துகள் போன்றவற்றுக்கும், மூன்றாம் தரப்பாரின் வணிக தொடர்புகளை மேம்படுத்துவது போன்ற தேவைகளுக்காக மற்றும் தகவல் பகிர்மானத்துக்கும், இறுதிநிலை பயனாளர்களுக்கு குறிப்பிட்ட விளம்பரங்களை காட்சிப்படுத்தவும் (ஒட்டுமொத்தமாக, ``தகவல் பயன்பாடுகள் மற்றும் தகவல் பகிர்தல்'') ஒட்டுமொத்த பகுப்பாய்வுகளை அளிக்கவும் இவ்வாறு செய்யப்படும். தகவல் ஆய்வின் ஒரு பகுதியாக, இறுதிநிலை பயனாளர்கள் காலப்போக்கிலும், வெவ்வேறு இணையதளங்களின் பயன்பாடுகளிலும் PRN பின்தொடர்ந்து கவனிக்கும். (i) தனிநபர் மற்றும் மூன்றாம் தரப்பாரின் அந்தரங்கம் தொடர்பாக பொருந்தக் கூடிய அனைத்து சட்டங்களையும் பூர்த்தி செய்பவராகவும்; (ii) இறுதிநிலை பயனாளர்களுக்கு தெளிவான மற்றும் விரிவான தகவல் அளித்து, தகவல் ஆய்வு, தகவல் பயன்பாடுகள் மற்றும் தகவல் பகிர்தல் குறித்து தேவைப்படும் அனைத்து ஒப்புதல்களையும் பெற்றவராகவும் நீங்கள் இருத்தல் வேண்டும்.

உத்தவாதம் இல்லை

உங்களுடைய விட்ஜெட்டை பயன்படுத்தவதால் விளைகின்ற தீமைகளுக்கு PRN எவ்வித பெறுப்பையும் ஏற்காது. ‘இருப்பதுபோல‘விட்ஜெட் எவ்வித உத்தரவாதமும் தேவையின்றி வழங்கப்படுகிறது. கட்டுப்பாடுடின்றி, வணிகப்படுத்தும் உத்தரவாதங்கள், குறிப்பிட்ட நோக்கத்திற்கு பொருந்துவது மற்றும் உடைமை உரிமைகளை மீறாது இருத்தல் போன்றவை உள்பட சட்டங்கள் அனைத்தாலும் குறிப்பிடப்படும் உள்கிடை மற்றும் சட்டமுறையான உத்திரவாதங்களை PRN வெளிப்படையாகவும், முழுமையாகவும் ஏற்கவில்லை. மேலும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, நேரம் தவறாமை, எளிதில் கிடைக்கப் பெறுதல் மற்றும் விட்ஜெட்டின் செயல்திறன் போன்ற உத்திரவாதங்களையும் PRN ஏற்பதில்லை. உங்களுடைய விட்ஜெட்யை பயன்படுத்துவது உங்களுடைய விரும்ப உரிமையை பொறுத்தது. விட்ஜெட்யை பயன்படுத்தவதால் வருகின்ற ஆபத்தால் உங்கள் கணினி அமைப்பில் ஏற்படும் கோளாறுகள் அல்லது தரவு காணாமல் போதல் போன்றவற்றிற்கு நீங்களே முதன்மை பொறுப்பாகவும் இருப்பீர்கள்.

பொறுப்பேற்பதில் கட்டுப்பாடு

உங்களுடைய விட்ஜெட், பயன்பாடு அடிப்படையில் அல்லது பயன்பாட்டிலிருந்து PRN-னோ அதன் வழங்குநர்களோ பொறுப்பாக மாட்டார்கள். உத்தரவாதம், ஒப்பந்தம், குற்றச்செயல் (கவனக்குறைவு உள்பட), அல்லது PRN அத்தகைய கேடுகள் வரலாம் என்று அறிவுறுத்தி இருந்தால், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தற்செயலாகவோ, விளைவாகவோ, சிறப்பாகவோ, எடுத்துக்காட்டாகவோ, மற்றும் தண்டனை வழங்கும் கேடுகளாகவோ மீட்டெடுக்கும் கோரிக்கையை பொறுப்பேற்பதில் இருக்கின்ற இத்தகைய கட்டுப்பாடு தடுக்கிறது. கேடுகள் பயன்பாட்டில் அல்லது தவறான பயன்பாட்டால் மற்றும் விட்ஜெட்டின் நம்பிக்கையால் எழுவது, விட்ஜெட்டை பயன்படுத்த தெரியாமல் அல்லது தடங்கல், இடைநீக்கம், அல்லது விட்ஜெட்டை (மூன்றாவது நபரால் உருவாகும் கேடுகள் உள்பட) அழித்துவிட்டதால் எழுகின்ற சிக்கல்களுக்கும் இந்த பொறுப்பேற்பு கட்டுப்பாடு செல்லுபடியாகும். ஏதாவது வரையறுத்த தீர்வின் மற்றும் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழுமையான முக்கிய நோக்கத்தின் தோல்விக்கு ஈடுக்கொடுக்காமல் இருப்பதற்கும் இந்த பொறுப்பேற்பு கட்டுப்பாடு பொருந்தும். எந்த சூழ்நிலையிலும் PRN உங்களுக்கு கட்டுப்பட்டிருக்காது. சில மாநிலங்கள் அல்லது பிற எல்லைகளில் தற்காலிக அல்லது பின்விளையும் கேடுகளுக்கு பொறுப்பேற்பு இல்லாத அல்லது கட்டுப்பாடு மிக்க பொறுப்பு ஏற்பை அனுமதிப்பதில்லை. அப்படியானால், கட்டுப்பாடுகளும், உத்தரவாதம் இல்லாமையும் உங்களுக்கு பொருந்தாது.

நிரந்தர முடிவு

விட்ஜெட்டை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டுவழங்கப்பட்டுள்ள உரிமத்தை எந்நேரத்திலும் நீங்கள் நிரந்தர முடிய செய்யலாம். இதனை விட்ஜெட்டின் எல்லா பிரதிகளையும் அதோடு தொடர்புடைய மென்பொருட்களின் தரவுகளை உங்கள் இணையதளத்திலிருந்தும், எல்லா வன்வட்டுகளிலிருந்தும், வலைபின்னல்களிலிருந்தும், பிற சேமிப்பு ஊடகங்களிலிருந்தும் அழித்து ஒழித்து முடிவடைய செய்ய வேண்டும். PRN பொறுப்பு ஏற்காமல் கட்டுப்படுத்தி, இடைநிறுத்தி அல்லது விட்ஜெட்டை முடிவடைய செய்யலாம் மற்றும் / அல்லது உங்களது இணையதளத்திலிருந்து PRN–யை அணுகுவதை அல்லது அதனுடைய கணினி சேவை வழங்குவோரை அணுகுவதை நிறுத்திவிடலாம்.

விட்ஜெட்டிலிருந்து விடுபட உரிமை

PRN அதனுடைய விருப்பப்படி எந்நேரத்திலும், விட்ஜெட்டுக்கு சேவை வழங்குவதை நிறுத்திவிட உரிமையை பெற்றிருக்கிறது. அதன் மூலம் உங்களுக்கு காட்சி நிறுத்தம், வினியோகிக்கின்ற அல்லது வரம்பின்றி, விட்ஜெட் பயன்பாட்டு நிபந்தனைகளின் ஏதாவது சரத்துக்களை நீங்கள் மீறியது உள்பட விட்ஜெட்டை ஏதாவது காரணத்திற்கு பயன்படுத்துவது அனைத்தும் தடைப்படும். PRN-னோ அதனுடன் தொடர்புடையவர்களோ, உதவியாளர்களோ அல்லது உரிமம் பெற்றவர்களோ விட்ஜெட் அல்லது உங்களது இணையதளத்திலுள்ள விட்ஜெட் பயன்பாடு தொடர்பான உங்களது எந்த செயலுக்கும் பொறுப்பு ஏற்பதில்லை. இதுபோன்ற செயல்பாடுகள் அல்லது பயன்பாடுகள், விட்ஜெட் பயன்பாட்டு நிபந்தனைகளை நீங்கள் மீறுவது அல்லது உங்களுடைய சட்டமீறல், அல்லது மூன்றாவது நபரின் உரிமைகளை ஊறுசெய்வது போன்றவற்றிற்கு எதிராக எழுகின்ற அனைத்து கோரிக்கைகளிலிருந்தும் நியாயப்படுத்தி, நிலைநிறுத்தி, PRN -னை பாதிப்பில்லாத வடிவில் வைத்திருக்க நீங்கள் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலும், விட்ஜெட் பயன்பாட்டு நிபந்தனைகளில் வழங்கப்பட்டுள்ள உரிமத்தின் நோக்கத்திற்கு அப்பால் விரிவடையும் வகையில் நீங்கள் விட்ஜெட்டை பயன்படுத்தினாலோ அல்லது பயன்படுத்த முயற்சித்தாலோ, அல்லது திருட்டு, ஏமாற்று, காப்பி, வழங்கு, மாற்றியமை, அல்லது நிர்வாகம் பாதுகாப்பு, அல்லது விட்ஜெட்டின் ஏதாவது பகுதியின் ஏதாவது செயல்பாட்டை சீர்கெடுப்பதால், நீங்கள் சட்ட அல்லது அதற்கு இணையான செயல்பாடுகளுக்கு உள்ளாவீர்கள்.

பொது ஏற்பாடுகள்

விட்ஜெட் பயன்பாட்டின் இந்த நிபந்தனைகள் நியுயார்க் மாநிலத்தின் சட்டங்களுக்கு ஏற்றாற்போல் முரணான சட்டங்களுக்கு செயலாக்கம் அளிக்காமல் அல்லது நியுயார்க்கின் அல்லது உங்களது மாநிலம் அல்லது நாட்டின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஆளப்படுவதாய் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளிலிருந்து எழுகின்ற சிக்கல்கள் நியுயார்கிலுள்ள பெடரல் அல்லது மாநில நீதிமன்றங்களில் வழக்கு மூலம் தீர்வு காணப்படும். இந்த விட்ஜெட் பயன்பாட்டு நிபந்தனைகளில் ஒரு பிரிவை அல்லது ஒரு பகுதியை தகுதியுடைய நீதித்துறை ஏதாவது காரணத்திற்காக நடைமுறையாக்க முடியாது என தீர்ப்பளித்தால் எஞ்சியவை அனைத்தும் முழுமையாக நடைமுறையில் இருக்கும். வழக்குப் பொருட்களில் குழுக்களுக்கு இடையிலான உடன்பாடு, நடவடிக்கைகள், அனைத்து முந்தைய, இப்போதைய புரிதல்கள் அல்லது உடன்பாடுகள் இந்த வழக்கு பொருட்களை பற்றிய எழுத்துபூர்வமான அல்லது வாய்மொழியான எல்லாமே இந்த விட்ஜெட் பயன்பாட்டு நிபந்தனைகளில் அடங்குகின்றன.

“நான் ஏற்கிறேன்” என சொடுக்குவதிலும் விட்ஜெட்டை பயன்படுத்துவதிலும் எங்கே பொருந்துமோ, அங்கே உங்கள் கம்பெனிக்கு பதிலாக, விட்ஜெட் பயன்பாட்டின் இந்த நிபந்தனைகளை கடைபிடிக்க ஒத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி எங்கே பொருந்துமோ அங்கே உங்கள் கம்பெனியின் சார்பில் விட்ஜெட் பயன்பாட்டின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முழு உரிமை, ஆற்றல் மற்றும் அதிகாரம் கொண்டிருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.

பிஆர் நியூஸ்வயரின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்